News March 29, 2025
CSK-வை கிண்டல் செய்ததால் ஆத்திரம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்ததால், மது போதையில் இளைஞரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெருங்குடி அடுத்த கல்லுக்குட்டை பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளன ஜீவரத்தினம் என்பவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மோதல் தொடர்பாக, அப்பு ஜெகதீஷ் உள்ளிட்ட 7 பேரை துரைப்பாக்கம் போலீசார் நேற்று (மார்.28) கைது செய்தனர்.
Similar News
News November 16, 2025
சென்னை: டிகிரி போதும் விமானப்படையில் வேலை

இந்திய விமானப்படையில் Flying and Ground Duty பணிக்கு 340 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, 12-ம் வகுப்பில் கணிதம் & இயற்பியல் பாடங்கள் படித்து, ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 24 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள நபர்கள் இங்கு <
News November 16, 2025
சென்னை: 10th/ 12th/ ITI/ Diploma முடித்தவர்களா நீங்கள்?

Reliance Jio நிறுவனத்தில் Jio Fiber Engineer (JFE) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு 18- 32 வயதுள்ள 10th/ 12th/ ITI/ Diploma முடித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.16,000-ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ந் தேதிக்குள் <
News November 16, 2025
மெரினா கடற்கரையில் இன்று கொண்டாட்டம்- DON’T MISS!

சென்னை மெரினா கடற்கரையின் நீலக் கொடி பகுதியில் இன்று மாலை 5.30 மணிக்கு பாரம்பரிய கலைவிழா நடைபெற உள்ளது. கைச்சிலம்பாட்டம், கிராமிய பாடல், நாட்டிய நிகழ்ச்சி, கரகம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகள் அரங்கேற உள்ளன. இந்த வார விடுமுறையை கொண்டாடி கழிக்க செம்ம ஸ்பாட். மிஸ் பண்ணாம கலந்துக்கோங்க. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


