News January 20, 2025

கொடுமை! சிறுவனை ரேப் செய்த 28 வயது பெண்

image

மே.வங்கம், போங்கானில் உறவுக்கார சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக தீபிகா பிஸ்வாஸ் என்ற 28 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனை முதல்முறை மிரட்டி பலாத்காரம் செய்த அந்த பெண், அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். அதை வைத்து அச்சிறுவனை தொடர்ந்து பலாத்காரம் செய்துவந்துள்ளார். ஒருகட்டத்தில் கொடுமை தாங்காமல் சிறுவன், தன் தாயிடம் உண்மையை சொல்ல, குற்றவாளி இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Similar News

News April 10, 2026

ஆசிரியர்கள் அதிர்ச்சி.. அறிவித்தது தமிழக அரசு

image

கல்வியாண்டுக்கு நடுவே ஓய்வுபெறும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு செய்யப்படுவது வழக்கம். ஆனால், தேர்வுமுடியும் வரையே பணிநீட்டிப்பு என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இது ஏப்ரலுடன் முடிவடைவதால், ஓய்வுபெறுவோருக்கு மே மாதம் சம்பளம் கிடைக்காது. 3 ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும், தற்போதுதான் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

பதட்டமான வாக்குச்சாவடி மையம் உதவி தேர்தல் அதிகாரி

image

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாகாணிப்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் இன்று ஏப்.10 தேதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

error: Content is protected !!