News July 4, 2025

க்ரைம் மிரட்டல் நாயகன் மைக்கேல் மேட்சன் காலமானார்

image

‘Kill Bill’, ‘Reservoir Dogs’ உள்ளிட்ட ஏராளமான க்ரைம் த்ரில்லர் படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன்(67) காலமானார். நேற்று மாரடைப்பு காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது, மேலாளரும் லிஸ் ரோட்ரிக்ஸ் அறிவித்துள்ளார். சமீப காலமாக சினிமா பிரபலங்கள் பலரும் மாரடைப்பு காரணமாக மரணித்து வருகின்றனர். #RIP

Similar News

News December 9, 2025

பணக்காரர் வன்கொடுமை செய்தால் குற்றமற்றவரா?

image

<<18502901>>நடிகை பலாத்கார வழக்கில்<<>> கேரள அரசின் செயல்பாட்டை பாடகி சின்மயி வரவேற்றுள்ளார். குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களை ஜாமினில் வெளியேற்ற முயற்சிப்பதற்கு பதிலாக கேரள அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது பாராட்டத்தக்கது. ஒருவர் பணக்காரராக இருந்தால், தனக்கு பிடிக்காத பெண்ணை, அடியாட்களை அனுப்பி வன்கொடுமை செய்துவிட்டு, குற்றமற்றவர் என நீதி வாங்கி விட முடிவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 9, கார்த்திகை 23 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News December 9, 2025

இந்தியா கனவு உலகில் இருக்க கூடாது: PAK தளபதி

image

PAK-ன் ராணுவ திறன் குறித்து இந்தியா கனவு உலகில் இருக்க கூடாது என அந்நாட்டு தலைமை தளபதி அசிம் முனீர் எச்சரித்துள்ளார். முன் எப்போதும் இல்லாத வகையில், தங்கள் நடவடிக்கை வேகமாகவும், தீவிரமாகவும் இருக்கும் எனவும், ஆபரேசன் சிந்தூர் என்பது எதிர்கால போருக்கான Case Study என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது போர்கள் சைபர், AI, குவாண்டம் கம்பியூட்டிங் என பரிணாமம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!