News June 4, 2024
புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை

புதுச்சேரியில் உள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. நாடு முழுவதும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்காததால் அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் காத்திருக்கின்றனர்.
Similar News
News September 21, 2025
மனிதனை நம்புங்கள்…!

புதிதாக அறிமுக இல்லாதவர்களிடம் பழகும் போது, மனதில் ஒரு சின்ன தயக்கம் வரும். இவன் நம்மை ஏமாற்றிவிடுவானோ என! ஆனால், நாம் நம்புவர்களால் தான் ஏமாற்றப்படுகிறோம் என்பது புரிய காலம் ஆகும். அதே நேரத்தில், ஒருத்தர் உங்களை ஏமாற்றி விட்டார் என்பதற்காக மனிதர்களை ஒட்டுமொத்தமாக வெறுத்து விட வேண்டாம். அன்பு பாராட்டுங்கள். மனிதனை நம்புங்கள்.. நம்பிக்கைக்குரியவராக மாறுங்கள்!
News September 21, 2025
மகளிர் ODI போட்டியில் புது வரலாறு

நேற்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற மகளிர் ஒருநாள் போட்டியில், புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் இணைந்து அடித்த அதிகபட்ச ஸ்கோரை (781) அந்த அணிகள் பதிவு செய்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 412 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 369 ரன்களை அடித்தது. இதற்கு முன்பு ENG – SA அடித்த 678 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
News September 21, 2025
தசைகள் வலுபெற இந்த யோகாவை டெய்லி பண்ணுங்க!

*கால்களை 2 அடி அகற்றியபடி, கைகளை பக்கவாட்டில் நேராக நீட்டி நிற்கவும் *மூச்சை வெளிவிட்டு கொண்டு இடது கையால் வலது கால் பெருவிரலைத் தொடவும் *பின் மெதுவாக மூச்சை உள் இழுத்து பழைய நிலைக்கு திரும்பி, மூச்சை வெளிவிடவும் *இதேபோல் மூச்சை வெளியிட்டு வலது கையால் இடது காலை தொடவும் *இதை தினமும் செய்து வந்தால் உடல் தசைகள் வலுப்பெறும். SHARE IT.