News August 26, 2024

சிவாஜி சிலை அமைத்ததில் ஊழல்?

image

கடந்த சில நாட்களாக காற்றுடன் கனமழை பெய்து வருவதால்,<<13945968>> சத்ரபதி சிவாஜி<<>> சிலை உடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், வெண்கலத்தால் ஆன சிவாஜி சிலை அமைக்கப்பட்டதில், ஷிண்டே – பாஜக கூட்டணி அரசு ஊழல் செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். விரைவில் அங்கு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த விவகாரம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 3, 2026

விஜய்யை கஷ்டப்பட்டு வளர்த்த SAC: ஜெயக்குமார்

image

பெரிய கோடீஸ்வரர்களின் வீட்டுக்கு மட்டுமே விஜய் செல்வார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எந்த ஒரு ஏழை வீட்டு கல்யாணத்துக்கு விஜய் போயிருக்கிறாரா என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், அவர் பணக்காரர் வீட்டு கல்யாணத்துக்கு தான் போவார் என்று விமர்சித்தார். 7 தயாரிப்பாளர்களை உருவாக்கிய விஜய், தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தந்தை SAC-ஐ தயாரிப்பாளர் ஆக்காதது ஏன் எனவும் ஜெயக்குமார் கேட்டுள்ளார்.

News March 3, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் 3, மாசி 19 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பவுர்ணமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News March 3, 2026

5,000 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

image

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும்

error: Content is protected !!