News July 4, 2024

ஜூலை 8 ஆம் தேதி மாநகராட்சி கூட்டம்(3/3)

image

நெல்லை மாநகராட்சியில் 55 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 44 திமுக கவுன்சிலர்கள், 4 காங்கிரஸ் கவுன்சிலர்கள், மார்க்.கம்யூனிஸ்ட் -1, இ.முஸ்லீம் லீக் -1, மதிமுக -1 மற்றும் அதிமுகவில் 4 கவுன்சிலர்கள் உள்ளனர். திமுக கூட்டணியில் மட்டும் 51 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், மேயர் ராஜினாமா குறித்த கூட்டம் ஜூலை 8 ஆம் தேதி துணை மேயர் ராஜூ தலைமையில் நடைபெற உள்ளது. இது நெல்லை அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Similar News

News September 13, 2025

நெல்லை: தேர்வு இல்லாமல் SBI வேலை – APPLY!

image

SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 13, 2025

நெல்லையில் விடைபெறுகிறது தென்மேற்கு பருவமழை

image

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. அணை நீர்பிடிப்பு பகுதிகளில் ஓரளவு மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் வருகிற 15-ம் தேதிக்கு பின்னர் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் காற்றின் வேகம் குறைந்து வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. பாளையில் நேற்று 100 டிகிரி வெப்பம் பதிவானது.

News September 13, 2025

நெல்லை: வாகன அபராதங்களுக்கு முழு தள்ளுபடி!

image

தென்காசி மக்களே செப்.13ம் தேதி இன்று முதல் தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கு <>கிளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

error: Content is protected !!