News August 17, 2025
₹300 கோடி கிளப்பில் இணைந்த ‘கூலி’

லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வசூல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தபோதும், அதை முறியடித்து மூன்றே நாளில் ₹320Cr+ வசூலித்துள்ளது. இதன்மூலம் ரஜினியின் திரைத்துறை வாழ்க்கையில் 3 நாளில் ₹300cr வசூலித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. ஜெயிலர் 3 நாளில் ₹224Cr+ வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 7, 2026
திருவள்ளூர்: டூவீலர், கார் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

திருவள்ளூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
News April 7, 2026
திருப்பத்தூர்: டூவீலர், கார் உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

திருப்பத்தூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
News April 7, 2026
தங்கம் விலை மளமளவென குறைகிறது

தங்கம் விலை தொடர் ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. ஆனால், USA வேலைவாய்ப்பு தரவுகள் சாதகமாக உள்ளதால், அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றாது என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாலர் மதிப்பை வலுவடைய செய்யும் என்பதால், தங்கம் விலை சரிந்து சர்வதேச சந்தையில் 4,500 டாலருக்கு கீழ் வரக்கூடும். இதனால் உள்ளூர் சந்தையிலும் தங்கம் விலை அதிகளவில் குறைய வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.


