News October 25, 2024

Cooking Tips: என் சமையல் அறையில்…

image

➤அதிரசம் செய்யும்போது பேரீச்சம் பழத்தைச் சேர்த்தால் ருசியாக இருக்கும். ➤பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால் விரைவில் பழுக்காது. ➤ஜவ்வரிசியை சூடான தண்ணீரில் ஊற வைத்து பாயசம் செய்தால் சீக்கிரம் வெந்துவிடும். ➤வெற்றிலையை அலமாரி மூலையில் வைத்தால் கரப்பான் பூச்சி வராது. ➤பர்பி செய்யும்போது பால் சேர்க்க சுவை கூடும். ➤குழம்பு மிளகாய் தூளில் பெருங்காயக் கட்டியைப் போட்டு வைத்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது.

Similar News

News January 14, 2026

மதுப் பிரியர்களுக்கு அடுத்தடுத்து ஷாக்

image

திருவள்ளுவர் தினமான ஜன.16-ல் புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக்குகளையும் மூட தமிழக அரசும் உத்தரவிட்டிருந்தது. அத்துடன், ஜன.16, 26 (குடியரசு தினம்), பிப்.1 (வடலூர் வள்ளலார் நினைவு தினம்) ஆகிய 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் ஷாக்கில் உள்ளனர்.

News January 14, 2026

10-வது போதும்.. ₹19,900 சம்பளம்!

image

NCERT-ல் Lower Division Clerk, Computer Operator Grade-III உள்பட 176 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன ✱வயது: 18- 50 வரை ✱கல்வித்தகுதி: 10-வது முதல் டிகிரி வரை வேலைக்கு ஏற்ப மாறுபடுகிறது ✱தேர்வு முறை: எழுத்துத் தேர்வு & நேர்காணல் ✱சம்பளம்: ₹19,900 – ₹78,800 ✱விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும் ✱16.01.2026 வரை விண்ணப்பிக்கலாம் ✱வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

News January 14, 2026

இளவரசி TO ராணி: 20 வயதில் சாதனை!

image

ஸ்பெயினில் 150 ஆண்டுகளில் முதல்முறையாக 20 வயது இளவரசி லியானோர், ராணியாக பொறுப்பேற்று வரலாறு படைக்கவுள்ளார். 1868-ல் ஆட்சி செய்த 2-ம் இசெபல்லாவிற்கு பிறகு, அரியணையேறும் முதல் பெண் இவரே. அந்நாட்டு சட்டப்படி ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்றிலும் தீவிர பயிற்சி பெற்ற இவர், தனியாக விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார். பல மொழிகளை சரளமாக பேசும் இவர், ஸ்பெயினின் வலிமையான ராணியாக தயாராகிவிட்டார்!

error: Content is protected !!