News December 6, 2024

விஜய் பங்கேற்கும் விழாவில் கட்டுப்பாடு

image

➤ஒரு நுழைவு அட்டைக்கு ஒருவர் மட்டுமே அனுமதி ➤ நுழைவு அட்டையை கட்டாயம் ➤நிகழ்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கோஷமிடுவோர், ஒலி எழுப்புவோர் வெளியேற்றப்படுவர் ➤குடிநீர் உணவு உள்ளிட்டவை தேவைப்படின் முன்னேற்பாடுகளுடன் வரவும், ➤புகைப்படமோ, வீடியோவோ எடுத்தால், சாதனம் பறிமுதல் செய்யப்படும். ➤புகை, மது தடை செய்யப்பட்டுள்ளது ➤கொடிகள், பேனர்கள் அனுமதிக்கப்படாது

Similar News

News September 12, 2025

50 வயதை தொட்ட ஆண்களுக்கு எச்சரிக்கை

image

ஆண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் ஒன்று புராஸ்டேட் கேன்சர். இதன் அறிகுறிகளை முன்பே அறிந்து சிகிச்சை எடுத்தால் பிழைக்கும் வாய்ப்பு 95% வரை இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். இதன் முக்கிய அறிகுறிகள்: 1) உடனே, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு, *சிறுநீர் வெளியேற்றம் மெதுவாக இருப்பது *எலும்புகளில் வலி *விறைப்புத்தன்மை குறைதல். தேவையானவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News September 12, 2025

ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு அதிர்ச்சி

image

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா சீனாவிடம் தோல்வியை தழுவியது. Hangzhou-ல் நடந்த சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், சீனா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 4வது, 31வது, 47வது, 56வது நிமிடங்களில் அந்த அணி வீராங்கனைகள் கோல் அடித்தனர். இந்திய அணி ஒரு கோல் மட்டுமே அடிக்க 4-1 என்ற கணக்கில் சீனா வெற்றியடைந்தது. இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற வேண்டுமானால் நாளை ஜப்பான் அணியை வீழ்த்தி ஆக வேண்டும்.

News September 12, 2025

கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்

image

*அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே. *அதிர்ஷ்டத்தின் மூலம் அறிவைப் பெற முடியாது, அறிவின் மூலம் அதிர்ஷ்டத்தை பெறலாம். *எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்? இதுதான் பாதை, இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. *ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.

error: Content is protected !!