News November 11, 2024

அன்று Constable மகன் : இன்று ₹80,00,00,000 சொத்துக்கு அதிபதி

image

IPL தொடர் பலரின் வாழ்க்கையை பெரிதளவில் மாற்றிவிடுகிறது. இவர் 2013ல் U-19 தொடரில் விளையாடி, கவனத்தை ஈர்த்தார். 2015’ல் இந்திய அணிக்காக விளையாட துவங்கியவர், தற்போது T20Iல் தொடர்ந்து 2 முறை சதம் விளாசிய வீரராக சாதனை படைத்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.80 கோடி. காரணம், ராஜஸ்தான் அணி இவருக்கு IPL தொடரில் அளிக்கும் சம்பளம் தான். அவர் யாரென்றால் சஞ்சு சாம்சன் தான். Happy Birthday Sanju….

Similar News

News December 9, 2025

மதுரை அருகே தீவைத்து முதியவர் தற்கொலை

image

அத்திப்பட்டி வடக்கு தெரு சின்னபாண்டி 60, இவர் வீட்டில் டூ வீலருக்காக பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு, அதே ஊரில் உள்ள சுடுகாட்டுக்கு சென்று உடலில் பெட்ரோலை ஊற்றி அவரே தீ வைத்து காயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் சிகிச்சை பலனின்றி, இறந்தார். சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 9, 2025

IPL 2026 ஏலத்துக்கு வரப்போகும் வீரர்கள் இவர்களே

image

2026 IPL ஏலத்திற்கான வீரர்களின் இறுதிப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 77 இடங்களுக்கு, 240 இந்திய வீரர்கள், 110 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 350 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். கான்வே, சர்ஃபராஸ் கான், மில்லர், பிரித்வி ஷா, விஜய் சங்கர், தீபக் ஹூடா, ரச்சின், டீ காக், தீக்‌ஷனா உள்ளிட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். இவர்களுக்கான ஏலம், டிச.16-ம் தேதி அபுதாபியில் நடக்கவிருக்கிறது.

News December 9, 2025

மிக அழகான பெண்களை கொண்ட 10 நாடுகள்!

image

அழகு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கண்ணோட்டத்தை பொறுத்தது. இருப்பினும் பண்பாடு, பெண்களின் தோற்றம், உடற்தகுதி, வாக்கெடுப்பு என பல்வேறு காரணிகளை கொண்டு அழகான பெண்கள் அதிக உள்ள நாடுகள் பட்டியலிடப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 12-வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள் எதுன்னு தெரியுமா? மேலே SWIPE பண்ணி பாருங்க.

error: Content is protected !!