News March 30, 2024

நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

image

உரிய வருமான வரி செலுத்தவில்லை எனக் கூறி, காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை ₹1800 கோடி அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பியது. இதற்காக காங்கிரசின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் இருந்த ₹135 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Similar News

News February 17, 2026

இந்த ஹார்மோன் அளவு குறைந்தால் என்ன நடக்கும்?

image

டெஸ்டோஸ்டிரோன், நாம் நினைப்பது போல விந்தணுக்களை உற்பத்தி செய்யும் ஹார்மோன் மட்டுமல்ல. அது தசை வலிமை, எலும்பு அடர்த்தி, பாலியல் ஆசை உள்ளிட்டவற்றையும் மேம்படுத்த உதவுகிறது. டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்தால் உடல் சோர்வு, எரிச்சல், உடலுறவில் ஆர்வம் குறைதல், தசை குறைவது, கொழுப்பு அதிகரிப்பு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஆகியவை ஏற்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் டாக்டரை அணுகி உடல் நலனைக் கவனிப்பது அவசியம்.

News February 17, 2026

ராசி பலன்கள் (17.02.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News February 17, 2026

இதை செய்தால் மாரடைப்பு வரும்.. எச்சரிக்கை

image

இதய தசைக்கு செல்லும் ரத்த ஓட்டம் திடீரென தடைபடுவதால் மாரடைப்பு ஏற்படுகிறது. *கொலஸ்ட்ரால் *உயர் ரத்த அழுத்தம் *நீரிழிவு *ஆரோக்கியமற்ற உணவு முறை *புகைபிடித்தல் *மன அழுத்தம் *போதுமான தூக்கம் இல்லாதது உள்ளிட்டவை மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. இந்த தகவல் விழிப்புணர்வுக்காக மட்டுமே. தற்போது இளம்வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே, நெஞ்சு வலி ஏற்பட்டால் டாக்டரை அணுகவும்.

error: Content is protected !!