News May 2, 2024

எனது சவாலுக்கு காங்கிரஸ் இன்னும் பதிலளிக்கவில்லை

image

9 நாள்களாகியும் தமது சவால்களுக்கு காங்கிரஸ் கட்சி பதிலளிக்கவில்லை என்று பிரதமர் மோடி சாடியுள்ளார். மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்க மாட்டோம் என காங்கிரஸ் உறுதியளிக்க முடியுமா என்று மோடி சவால் விடுத்திருந்தார். இதுகுறித்து குஜராத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, தாம் சவால் விடுத்தும் காங்கிரஸ் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும், இது சந்தேகத்தை அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

Similar News

News April 3, 2026

அரியலூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

அரியலூர் மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!

News April 3, 2026

4 தொகுதிகளில் பாஜகவுடன் மோதும் காங்.,

image

தொகுதிகளில் 4 தொகுதிகளில் காங் – பாஜக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. விளவங்கோடு – பாஜகவின் விஜயதரணியை எதிர்த்து காங்.,சின் டி.டி.பிரவீன், உதகை – பாஜகவின் போஜராஜனை எதிர்த்து காங்., வேட்பாளர் ராமச்சந்திரன், அறந்தாங்கி – பாஜகவின் கவிதா ஸ்ரீகாந்தை எதிர்த்து காங்.,சின் டி.ராமச்சந்திரன், குளச்சல் – காங்கிரஸின் தாரகை கத்பர்ட்டை எதிர்த்து பாஜகவின் டி.சிவகுமார் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால்.. கொடூரம்

image

பெண்ணை பலாத்காரம் செய்து பிறப்புறுப்பில் இரும்பு கம்பியால் தாக்கிய கொடுமை ஆந்திராவில் நடந்துள்ளது. அரசு ஊழியரான அப்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர், கத்தி முனையில் மிரட்டி அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு HIV தொற்று இருப்பதாக கூறியதால் ஆத்திரமடைந்த அந்த கொடூரன், அப்பெண்ணின் பிறப்பிறுப்பில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இந்த மனித மிருகத்தை என்ன செய்வது?

error: Content is protected !!