News October 27, 2024

”Coffee with Collector” ஆலோசனை கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இணைந்து “Coffee with Collector” என்ற தலைப்பில் தேனி மாவட்டத்தில் உள்ள ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Similar News

News January 22, 2026

தேனி: இளைஞர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தேனியில் தீன்தயாள் உபாத்தியாய திட்டத்தின் மூலம் ட்ரோன் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களுடன் சுயதொழில் தொடங்க உதவி செய்யப்படும். மேலும், ரூ.1,270 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் இலவசம். விருப்பமுள்ள இளைஞர்கள் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News January 22, 2026

தேனி: கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

image

தேனி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்தும் 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடல் உங்க வீட்டில் இருந்தே CHOOSE பண்ணி வாங்கலாம். இதுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதும். மானியம் இல்லையா? உடனே 9319019073 CALL பண்ணுங்க. SHARE IT

News January 22, 2026

தேனி: கஞ்சா விற்ற இளைஞர்கள் கைது

image

உத்தமபாளையம் போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜன.21) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் உள்ள கோயில் அருகே ரோஷன் (19), ராகவன் (20) ஆகியோர் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

error: Content is protected !!