News May 17, 2024

காலநிலை மாற்றம் மூளையைப் பாதிக்கும்

image

காலநிலை மாற்றம் மனித மூளையில் எதிர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வானிலை நிகழ்வுகள் தீவிரமாகவும், அடிக்கடியும் நிகழும்போது, நரம்பியல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. வெப்ப அலைகளின் போது பக்கவாதம், மனநலப் பிரச்னை தொடர்பான சேர்க்கை மருத்துவமனைகளில் அதிகரிப்பதோடு, இறப்பு விகிதம் அதிகரிப்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Similar News

News November 10, 2025

தி.மலை: பெண்களுக்கு முக்கியமான APP!

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., சமீப காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வரும் நிலையில், அனைத்து பெண்களிடத்திலும் அரசின் ‘காவல் உதவி’செயலி இருப்பது அவசியம். இதன் மூலம், அவசர எச்சரிக்கை, இருப்பிடம் பகிர்வு, அவசர புகார் போன்றவைகளை விரைவில் செய்ய முடியும். <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவிறக்கம் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 10, 2025

உண்மையான அட்டைக் கத்தி உதயநிதி: லயோலா மணி

image

என்ன போராட்டம், என்ன தியாகம் செய்துள்ளீர்கள்? எதற்கு உங்களுக்கு திமுக இளைஞரணி பதவி என DCM <<18244386>>உதயநிதிக்கு<<>> தவெக கொள்கை பரப்பு இணைச்செயலாளர் லயோலா மணி கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையான அட்டை கத்தி உதயநிதிதான் என்ற அவர், போய் அடுத்த படத்திற்கு ரிவ்யூ கொடுங்கள் என விமர்சித்துள்ளார். மேலும், எமர்ஜென்சியை பார்த்த திமுக, கடைசியில் அதை கொண்டு வந்த இந்திரா காந்தியிடம் அடிமையாக கிடந்தது என்றும் கூறியுள்ளார்.

News November 10, 2025

BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

image

தங்கம் விலை இன்று(நவ.10) சவரனுக்கு ₹880 அதிகரித்துள்ளது. 22 கேரட் 1 கிராமுக்கு ₹110 உயர்ந்து ₹11,410-க்கும், சவரன் ₹91,280-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏறுமுகத்தை கண்டுள்ளதால், நம்மூர் சந்தையிலும் தங்கம் விலை பெரிய மாற்றத்தை கண்டுள்ளது.

error: Content is protected !!