News November 14, 2025
CINEMA ROUNDUP: ‘காந்தாரா’ வில்லன் தமிழில் அறிமுகம்

* ‘காந்தாரா சாப்டர் 1’ வில்லன் குல்ஷன் தேவய்யா, ‘லெகசி’ என்ற தமிழ் வெப் சீரிஸில் நடிக்க உள்ளார் *மம்மூட்டி நடித்துள்ள ‘களம்காவல்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. *ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் பிரசன்னா-சினேகா சாமி தரிசனம் செய்தனர். *அர்ஜூன் நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் டிரெய்லர் கவனம் ஈர்த்துள்ளது. * ‘Non Violence’ படத்திலிருந்து ஸ்ரேயா நடனமாடியுள்ள பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிட்டது.
Similar News
News March 29, 2026
நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு.. மக்களுக்கு அதிர்ச்சி

2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. அதேபோல், இந்த தேர்தலிலும் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதி இடம்பெறும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஸ்டாலின் வெளியிட்ட இன்றைய தேர்தல் அறிக்கையில் அந்த வாக்குறுதி வெளியாகாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
News March 29, 2026
அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு: ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்புகள் இதோ: *பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ₹5 உயர்த்தப்படும். *முதியோர் உதவித்தொகை ₹2,000 ஆக உயர்த்தப்படும். *அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக் குழு அமல்படுத்தப்படும். *உயர்க்கல்வி பயிலும் 35 லட்சம் பேருக்கு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். *நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ₹1,500 மாத உதவித் தொகையுடன் 6 மாத பயிற்சி அளிக்கப்படும். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
IPL டாஸ்: மும்பை இந்தியன்ஸ் பவுலிங்

KKR-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற MI பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சரியாக 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இன்று பெரிய ஸ்கோரை இரு அணிகளும் குவிக்க வாய்ப்புள்ளது.


