News November 22, 2025

CINEMA 360°: ரொமான்டிக் காதல் கதையில் அபிஷன் ஜீவிந்த்

image

*’பராசக்தி’ படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் அதர்வா தொடங்கினார். *’டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகமாகும் படத்திற்கு ‘வித் லவ்’ என பெயரிடப்பட்டுள்ளது. * ‘Dude’ படத்தின் ‘Oorum Blood’ பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மறைந்த டேனியல் பாலாஜி நடித்த ‘BP 180’ டிரெய்லர் வெளியானது. *நடிகர் பாலையாவின் ‘அகண்டா 2’ படத்தின் டிரெய்லர் வெளியானது.

Similar News

News November 22, 2025

நாமக்கல்: டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டத்தால் பீதி!

image

பரமத்திவேலூர் உட்கோட்டப் பகுதிகளில் டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் தெரிவித்தனர். கரூர்–அரவக்குறிச்சி பகுதிகளில் நால்வருக்கும் மேற்பட்டவர் முகம் மறைத்து, ஆயுதங்களுடன் வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிய சம்பவங்களையடுத்து, சந்தேக நபர்கள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தர கேட்டுக் கொண்டுள்ளனர்.

இனி அரசல் புரசல் இருக்காது: ப.சிதம்பரம்

image

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்திருப்பதை ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது INDIA கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும், அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் <<18302354>>காங்கிரஸ்<<>> கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!