News February 14, 2026
CINEMA 360°: ஜார்ஜ் குட்டி சிக்கினார்

*மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3′ ஏப்.2-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிப்பு *’கருப்பு’ படத்தின் அடுத்த பாடல் இம்மாதம் ரிலீசாகும் என சாய் அபயங்கர் தகவல் *’LIK’ படத்தின் ‘எனக்கென யாரும் இல்லையே’ பாடல் காதலர் தினத்தையொட்டி வெளியாகிறது *அதர்வா நடித்துள்ள ‘இதயம் முரளி’ படத்தின் வான் வான் பாடல் SM-ல் ரிலீசாகியுள்ளது *சண்முக பாண்டியனின் ‘கொம்புசீவி’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
Similar News
News March 2, 2026
ராம்நாடு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்
News March 2, 2026
BREAKING: திமுக முடிவு.. திருமாவளவன் அதிர்ச்சி

திமுக கூட்டணியிலுள்ள தேமுதிகவுக்கு 1 ராஜ்யசபா சீட் வழங்க CM ஸ்டாலின் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தேமுதிக பொருளாளர் சுதீஷ், ராஜ்யசபா MP பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 6 + 1 சீட் கொடுக்க திமுக சம்மதித்ததாக கூறப்பட்டது. இது, இன்று ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ள விசிகவுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
News March 2, 2026
உங்க வீட்டிலும் இதை கண்டிப்பா பண்ணுங்க!

சம்மர் சீசன் தொடங்குவதற்கு முன்பே, வெப்பநிலை அதிகரித்து நாம் இன்னலை சந்திக்கிறோம். இதனால் அதிகளவில் தண்ணீரை பருகும் படி டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். மனிதர்களுக்கே இந்த நிலை என்றால், விலங்குகள், பறவைகள் நிலை என்ன? தண்ணீருக்காக அவை போராடுகின்றன. வீட்டு வாசலில் நீர் தொட்டிகளில் தண்ணீரையும், சில உணவு தானியங்களையும் பறவைகளுக்காக வையுங்கள். இது ஒரு அடிப்படை மனிதாபிமானம். SHARE IT.


