News March 2, 2025

சாம்பியன்ஸ் டிராபியில் குழப்பம்! அரையிறுதி எங்கே?

image

CT தொடரில் அரையிறுதியில் இந்தியாவுடன் யார் மோதுவது என்பது தொடர்பாக குழப்பம் நீடிக்கிறது. இந்திய அணி அனைத்து போட்டிகளையும் துபாயில் தான் விளையாடுகிறது என்பதால் தான் இந்த குழப்பம். இன்றைய IND vs NZ போட்டிக்கு பிறகே, இந்தியா அரையிறுதியில் எந்த அணியுடன் மோதும் என்பது தெரியவரும். அதுவரை ஆஸி, தென்னாப்பிரிக்கா அணிகள் துபாயில் பயிற்சி செய்கின்றன. இது அலச்சல் தானே!

Similar News

News March 15, 2026

வெள்ளி விலை இந்த வாரம் ₹10,000 குறைந்தது!

image

வெள்ளி விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வார இறுதியில் கிலோவுக்கு ₹10,000 குறைந்து ₹2,80,000 ஆக உள்ளது. ஈரான் – இஸ்ரேல் போர் உள்ளிட்ட காரணங்களால் மார்ச் முதல் வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த வெள்ளியின் விலை, சர்வதேச சந்தையிலும் 6% குறைந்து 1 அவுன்ஸ் 80 டாலராக உள்ளது. இது வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதால், முதலீடு செய்வோர் சற்று யோசித்து முடிவெடுங்கள்.

News March 15, 2026

விஜய்யை திசைதிருப்ப திமுக திட்டமா?

image

<<19382831>>லயோலாவின் IPDS<<>> நடத்திய கருத்துக்கணிப்பில் இளைஞர்கள் மத்தியில் திமுகவை, தவெக விஞ்சிவிட்டதாக முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம், அரசியல் களம் மட்டுமின்றி SM-ல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. NDA-வுடன் விஜய் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், அதை திசைதிருப்பி தனித்து களம் காணும் ஆசையை மேம்படுத்தவே ‘இந்த திணிப்பை’ திமுக திட்டமிட்டு வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

News March 15, 2026

இவர்களுக்கு கேஸ் சிலிண்டர் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு

image

PNG(Piped Natural Gas) இணைப்புகளுடன் கூடிய வீடுகளுக்கு LPG சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. PNG வசதியை பயன்படுத்துவோர் தங்களது வீட்டு உபயோகத்திற்காக LPG சிலிண்டர்களை பெறுவது முறையல்ல என்றும், அப்படி பயன்படுத்தினால் LPG-யை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. TN-ல் சென்னை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 1.32 லட்சம் வீடுகள் PNG பயன்படுத்துகின்றன.

error: Content is protected !!