News January 3, 2025

தமிழக பாஜக தலைவர் மாற்றம்?

image

TN பாஜக தலைவரை தேர்வு செய்ய தேர்தல் அதிகாரியாக, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியில் தேசிய அளவிலான உறுப்பினர் சேர்க்கையை தொடர்ந்து அமைப்பு தேர்தல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் மாவட்ட, மாநில தலைவர்களை தேர்வு செய்யும் பணியும் விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அண்ணாமலை மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News November 28, 2025

BREAKING: விஜய் கட்சியில் ஓபிஎஸ் இணைகிறாரா?

image

செங்கோட்டையனைத் தொடர்ந்து OPS-ம் தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் டிச.15 வரை கெடு விதித்துள்ள அவர், தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. தற்போது திடீர் திருப்பமாக, அவரும் தவெகவில் சேரவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன. மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

News November 28, 2025

தரமான விந்தணு உற்பத்திக்கு உதவும் உணவுகள்

image

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் ஆரோக்கியமான விந்தணுவை உற்பத்தி செய்ய உதவுகின்றன. அவை, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, டெஸ்டோஸ்டிரோனை அதிகப்படுத்துவதுடன், ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு வழிவகுக்கின்றன. அவை என்னென்ன உணவுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News November 27, 2025

EPS மீது பாஜக மேலிடம் அதிருப்தியா?

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்தால் NDA கூட்டணிக்கு பலம் அதிகரிக்கும் என பாஜக தலைமை நினைத்தது. இதனால் 0PS, டிடிவி தினகரன் போன்றவர்களை இணைக்க பாஜக முயற்சி எடுத்த போது, EPS பிடிவாதமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்துவிட்டதால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் பலம் சரியும் என கணிக்கப்படுகிறது. இது EPS மீது பாஜக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

error: Content is protected !!