News August 23, 2025
விரைவில் சந்திரயான் 4 மிஷன்.. இஸ்ரோ உறுதி

சந்திரயான் 4 மற்றும் வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் ஆகியவற்றை விரைவில் செயல்படுத்தவுள்ளதாக ISRO தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். தேசிய விண்வெளி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பேசிய அவர், 2028-ல் தொடங்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பணிகள் 2035-க்குள் முழுமை பெறும் என உறுதியளித்தார். அதேநேரம், இந்த சிறப்புமிக்க நாளில் சுபான்ஷு சுக்லாவின் சாதனையை PM மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
Similar News
News March 25, 2026
UPSC பாஸ் பண்ணலனாலும் அரசு வேலை; பலே திட்டம்

UPSC தேர்வில் இறுதிக்கட்டம் வரை சென்றும் பணி வாய்ப்பை பெற முடியவில்லையா? நீங்களும் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற பிரதிபா சேது என்ற இணையதளம் உள்ளது. இதில் உங்கள் Bio Data, கல்வி தகுதி உள்ளிட்ட தகவல்களை உள்ளிட்டு, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம் உங்கள் Profile-க்கு நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கும். SHARE.

மனைவியை வாடகைக்கு எடுக்கலாம்.. விநோத பழக்கம்!

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்தோனேசியாவின் புன்சாக் பகுதியில் வாடகை மனைவி கலாசாரம் உள்ளது. ‘நிக்காஹ் முத்தா’ திருமணம் என அழைக்கப்படும் இதில், ஏழை பெண்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். 15 நாள்கள் மட்டுமே இருக்கும் இந்த அக்ரிமெண்ட்டில் அவர்கள் மனைவியாக எல்லா கடமைகளையும் அவர்கள் பூர்த்தி செய்வார்கள். இதற்கு அழகு, வயது, கல்வி அடிப்படையில் ₹1.30 லட்சம் – ₹96 லட்சம் வரை வாடகை நிர்ணயிக்கப்படுகிறதாம்.