News May 2, 2024
ஏற்றத்தாழ்வு அதிகரிக்க மத்திய அரசே காரணம்

உலகத்திலேயே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கக்கூடிய நாடுகளில் நம்பர் ஒன் நாடாக இந்தியா இருக்கிறது என்று சிபிஎம் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய ₹16 லட்சம் கோடி கடனை மத்திய அரசு ரத்து செய்ததால்தான் இந்நிலை ஏற்பட்டது எனக் கூறிய அவர், பெட்ரோல், டீசலுக்கு வரியை உயர்த்தி ₹25 லட்சம் கோடியை அரசு கொள்ளையடித்துள்ளது எனக் குற்றம்சாட்டினார்.
Similar News
News March 27, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 27, 2026
உணவகங்களில் கூடுதல் கட்டணம்? இதோ புகார் எண்

LPG, எரிபொருள் தட்டுப்பாட்டை காரணமாக வைத்து பல ஹோட்டல்களில் LPG Fees என ₹20 முதல் ₹50 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இந்நிலையில், ஹோட்டல் பில்லில் வசூலிக்கப்பட்டால், உடனடியாக 1915 என்ற எண்ணில் அழைத்து புகாரளிக்கலாம் என தேசிய நுகர்வோர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், E-JAGRITI தளத்திலோ அல்லது NCH செயலியிலோ ஆதாரத்துடன் புகாரை பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.