News April 22, 2025

காவிரி தண்ணீர்.. கர்நாடக அரசுக்கு முக்கிய உத்தரவு

image

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடத்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மையின் 39-வது கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.

Similar News

News December 8, 2025

இந்தியாவில் MNC அதிகம் விரும்பும் நகரம் இதுதான்!

image

பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் IT, தொழில்நுட்ப & Management பணிகளை மேற்கொள்ள வெளிநாடுகளில் உருவாக்கும் செயல்முறை மையங்களை Global Capability Center என்பார்கள். இதில், இந்தியாவில் எந்த நகரம் முதலிடத்தில் உள்ளது என்பது குறித்த பட்டியல் வெளிவந்துள்ளது. இந்த பட்டியலில் சென்னை எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிய மேலே உள்ள படத்தை வலது பக்கமாக Swipe செய்யவும்.

News December 8, 2025

வருமான சான்றிதழ் வீட்டில் இருந்தே ஈசியா வாங்கலாம்!

image

அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் உதவித் தொகை பெற, மானியங்கள், கடன் பெற வருமான சான்றிதழ் அவசியம். அதை <>Tnega <<>>என்ற அரசின் இணையதள பக்கத்தில் ஈசியாக வாங்கலாம். Login செய்து, ‘வருமானம் சான்றிதழ் விண்ணப்பம் பிரிவுக்கு’ செல்லவும் கேட்கும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். அதற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினால், 4 நாள்களில் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

News December 8, 2025

திலீப் விடுவிப்பு: மேல்முறையீடு செய்கிறோம்.. நடிகை தரப்பு!

image

பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து <<18502283>>நடிகர் திலீப்<<>> விடுவிக்கப்பட்டதை எதிர்த்து நடிகை தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். போதிய ஆதாரங்கள் இல்லாததால், திலீப் விடுதலை செய்யப்படுவதாக எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. அதே நேரம், நடிகையின் டிரைவர் உள்பட 6 பேர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!