India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 13 ஆம் சுற்று முடிவில் விசிக – 3,01,599, அதிமுக – 2,41,876, பாமக – 1,10,002, நாம் தமிழர் – 37,812 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 59,723 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

விழுப்புரம் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 9 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 2,11,483 வாக்குகளும், அதிமுக – 1,25,678 வாக்குகளும், பாமக 1,03,274 வாக்குகளும், நாதக- 29,032 வாக்குகளும் பெற்றுள்ளன. இதன்படி திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 85,805 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 12 ஆம் சுற்று முடிவில் விசிக – 2,78,239, அதிமுக – 2,21,387, பாமக – 99,766, நாம் தமிழர் – 35,447 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார் 56943 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

விழுப்புர மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 7 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 1,61,328 வாக்குகளும், அதிமுக – 96,615 வாக்குகளும், பாமக – 82,439 வாக்குகளும், நாதக- 23,076 வாக்குகளும் பெற்றுள்ளன. ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 7 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 64,713 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

விழுப்புரம் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 8 ஆவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 1,87,157 வாக்குகளும், அதிமுக – 1,10,884 வாக்குகளும், பாமக – 92,027 வாக்குகளும், நாதக- 25,860 வாக்குகளும் பெற்றுள்ளன. தொடர்ந்து திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 76,273 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்துள்ளார்

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 10 ஆவது சுற்று முடிவில் வி.சி.க – 2,33,419, அ.தி.மு.க – 1,84,333, பா.ம.க – 81,067, நாம் தமிழர்: 29,835 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார் 49,086 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 9 ஆம் சுற்று முடிவில் வி.சி.க – 2,09,735, அ.தி.மு.க – 1,66,648, பா.ம.க – 71,996, நாம் தமிழர் – 27,048, வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 43,249 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 7 ஆம் சுற்று முடிவில் விசிக – 1,62,406, அதிமுக – 1,31687, பாமக – 56,667, நாம் தமிழர் – 21,331 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 30,719 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 6 ஆம் சுற்று முடிவில் வி.சி.க – 1,37,115, அ.தி.மு.க – 1,14,717, : பா.ம.க – 50,294, நாம் தமிழர் – 18,616 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார் 22,398 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் விசிக – 1,55,452 வாக்குகளும், அதிமுக – 1,25,167 வாக்குகளும், பாமக – 54,877 வாக்குகளும், நாம் தமிழர் – 20,031 வாக்குகளும் பெற்றுள்ளனர் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 30,285 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.