Villupuram

News April 11, 2026

விழுப்புரம்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம்: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

விழுப்புரம் மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

விழுப்புரம்: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே.., செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

செஞ்சி வருகிறார் அன்புமணி ராமதாஸ்

image

விழுப்புரம்: செஞ்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அ.கணேஷ் குமார் ஆதரித்து வாக்கு சேகரிக்க பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஏப்.11) வருகை தர உள்ளார். மாலை 4 மணி அளவில் மேல்மலையனூரிலும் இரவு 7 மணி அளவில் செஞ்சி, விழுப்புரம் சாலையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

News April 11, 2026

விழுப்புரத்தில் பயங்கர தகராறு

image

கண்டாச்சிபுரம் தாலுகா குடமுரட்டியைச் சேர்ந்தவர் மதியழகன் மனைவி கலையரசி(35). மதியழகனும், அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பழகனும்(35) சகோதரர்கள். இந்நிலையில், இவர்களுக்கு பொதுவாக இருந்த 2 செண்ட் நிலத் தகராறில் ஆத்திரமடைந்த அன்பழகன், உறவினர் மணி(30) ஆகியோர் சேர்ந்து மதியழகனையும் கலையரசியையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரில் அன்பழகனை போலீசார் கைது செய்தனர்.

News April 11, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம் வெளியீடு!!!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!