India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த திவான் (23) என்பவரிடம் கப்பூரைச் சேர்ந்த ராம்கபிலன் (23) என்பவர் ரூ.200-ஐ கடனாக வாங்கியிருந்தார். இதை திருப்பித்தரும்படி திவான் கேட்டதால், ஆத்திரமடைந்த ராம்கபிலன், தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து திவானை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். இதில் மண்டை உடைந்து திவான் சிகிச்சை பெற்று வரும் நிலையில், போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்!

கூகுளில் mylpg என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

1. SBI வங்கியில் காலிப்பணியிடங்கள் 996 லிருந்து 1146 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 3. மாத சம்பளம் ரூ.51.000 முதல் வழங்கப்படும். 4. விருப்பமுள்ளவர்கள் <

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.