Villupuram

News January 4, 2026

விழுப்புரம்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News January 4, 2026

போதைப்பொருள் விற்றால் சிறை உறுதி! – புதிய எஸ்.பி எச்சரிக்கை

image

விழுப்புரம் மாவட்டத்தின் 25-வது காவல் கண்காணிப்பாளராக (SP) சாய் பிரனீத் IPS பொறுப்பேற்ற பின், நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளார். கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

News January 4, 2026

விழுப்புரம்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு<> கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

விழுப்புரம்: மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் கைது!

image

விழுப்புரம்: புதிய பேருந்து நிலையத்தில், மேற்கு காவல் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்குரிய கைப்பையுடன் வெளியே வந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, பையில் இருந்த 160 புதுச்சேரி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

News January 4, 2026

விழுப்புரம்: சிறுமி கர்ப்பம் – சிறுவனுக்கு போக்சோ!

image

விழுப்புரம்: செஞ்சி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், திருவண்ணாமலையைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுவனும், சிறுமியும் பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பமாகிய நிலையில், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் சிறுவன் மீது போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!