India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<

வேலூர் மக்களே மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச.18-க்குள் <

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <

மத்திய அரசின் SSC GD RECRUITMENT 2025-ல் கான்ஸ்டபிள், ரைபிள்மேன் உட்பட பல்வேறு பதவிகளில் 25,487 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்ற 18 – 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.21,700 முதல் 69,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் <

வேலூர்: ரங்காபுரத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுடன் சோ்ந்து, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பொறியாளா், பார்ட்னர்ஷிப்பில் வேலூா்-சென்னை நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அமைத்துள்ளார். ஆனால் அந்த பெண் வருமானத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், தனது பான் கார்டை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில், டிஎஸ்பி பழனியிடம் புகார் மனு வழங்கியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் விண்ணப்ப படிவங்களை https://vellore.nic.in, www.tnpcb.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப நகலுடன், 2 நகல்கள் கலெக்டரிடம் ஜனவரி 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச-03) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Sorry, no posts matched your criteria.