Tuticorin

News April 12, 2026

தூத்துக்குடி GH ல் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.!

image

தூத்துக்குடி, தெற்கு காலங்கரை பகுதியைச் சேர்ந்த தொழிலாளி தூத்துக்குடி GH ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு துணையாக அவரது மனைவி உடன் இருந்துள்ளார். அப்போது சிப்காட் காவல் நிலைய போலீஸ் ஏட்டு பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில், நள்ளிரவில் இளம்பெண்ணிடம் செல்போனிற்கு சார்ஜர் உள்ளதா என கேட்பது போல், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். பெண் அளித்த புகாரில் ஏட்டு மீது வழக்கு பதிவு.

தூத்துக்குடி வரும்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

image

தூத்துக்குடி, சங்கரப்பேரி பகுதியில் இன்று மாலை 6 மணியளவில் திமுக சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார். அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!