India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கயத்தாறு பகுதியை சேர்ந்த ஜெயமுருகன் (56). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்றது. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்று உரிய விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் நேற்று (ஏப்.11) ஜெயமுருகனை கைது செய்தனர்.

தூத்துக்குடி மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

Sorry, no posts matched your criteria.