Tuticorin

News January 22, 2026

தூத்துக்குடி: அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்

image

தூத்துக்குடி முள்ளக்காடு கிராமத்தில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. சிப்காட் தொழில் பூங்கா மற்றும் ஆலைகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்ட நிலையில் இதற்கான பணிகளை முதல்வர் ஸ்டாலின் கானொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

News January 22, 2026

தூத்துக்குடி: 22 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ்

image

தூத்துக்குடியில் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சியில் பணியமர்த்தியுள்ள அனைத்து ஒப்பந்ததாரர்கள், துப்பரவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் 2023-ம் ஆண்டு அரசாணைப்படி இஎஸ்ஐ தவறாமல் பதிவு செய்ய 22 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைக்காதா உள்ளாட்சி அமைப்புகள் மீது சமூக பாதுகாப்பு சட்டப்படி அபராதம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

தூத்துக்குடி: Certificate திரும்ப பெறுவது இனி ரொம்ப EASY

image

தூத்துக்குடி மக்களே, உங்களது 10th, 12th , Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண் கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

தூத்துக்குடி: குழந்தை பாலியல் வன்கொடுமையில் கொலை

image

ஆரோக்கியபுரத்தை சேர்ந்த இசக்கிராஜ்(20) என்பவருக்கும் குலசை பகுதியில் வசித்து வந்த குமரியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இளம்பெண் வீட்டிற்கு இசக்கிராஜ் சென்ற போது அங்கு தனியாக இருந்த அப்பெண்ணின் 4 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததில் மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் 27 பேர் செத்துட்டாங்க – நம்பாதீங்க

image

ஹலோ நான் தூத்துக்குடியில் இருந்து பேசுகிறேன், கஸ்டமர் காலில் 5 அல்லது 6 நம்பரிலிருந்து அழைப்பு வருது. அதை அட்டன் பண்ணினால் பிளாஸ்ட் ஆகி செல்போன் வெடித்து விடும். தூத்துக்குடியில் 27 பேர் செத்துட்டாங்க, இத சேர் பண்ணுங்க என வாட்ஸ்அப்பில் ஒரு ஆடியோ பரவி வருகிறது. இது பொய்யான ஆடியோ என்றும், தூத்துக்குடியில் இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெறவில்லை. எனவே இதை பகிர வேண்டாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News January 21, 2026

தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News January 21, 2026

தூத்துக்குடி காவல்துறை மறுப்பு அறிவிப்பு

image

தற்பொழுது வாட்ஸ் அப்பில் நான் தூத்துக்குடியில் இருந்து பேசுகிறேன். கஸ்டமர் காலில் 5 (அ) 6 இலக்க அலைபேசி வந்தால் அதை எடுக்க வேண்டாம். அதை எடுத்தால் செல் வெடித்து விடும் என்ற தவறான தகவல் வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டு வருகிறது. இது பழைய ஆடியோ. இது பற்றி காவல்துறை விசாரணை நடத்தியதில் இவ்வாறு ஏதுமில்லை என்று தெரியவந்துள்ளதாக பொதுமக்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!