Tuticorin

News January 23, 2026

கோவில்பட்டி: அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் நீக்கம்

image

கடம்பூரைச் சேர்ந்த S.V.S.P.மாணிக்கராஜா அ.ம.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார். இவர் கட்சியின் கொள்கை குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணாக செயல்பட்டதால் அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இவர் தி.மு.க.,வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 23, 2026

தூத்துக்குடி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மின்னணு குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய நாளை(ஜன.24) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட குறைகள் சரிசெய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE IT

சாத்தான்குளம்: பாம்பு கடித்து அஞ்சலக ஊழியர் உயிரிழப்பு

image

கருங்கடல் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி குரூஸ்(56). கருங்கடல் அஞ்சலக கிளை அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவர் நேற்று இரவு தனது வயலுக்கு சென்றுவிட்டு கருங்கடல் குளத்தின் வழியாக வீட்டிற்கு வரும்போது குளத்தில் வைத்து பாம்பு கடித்துள்ளது. உடனே பேய்குளம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது இவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்களான Telegram, Instagram, Snapchat மற்றும் WhatsApp மூலமாக போலியான முதலீடு மற்றும் ஆன்லைன் வர்த்தக திட்டங்களை பரப்பி வருகின்றனர். எனவே பொதுமக்கள் இது மாதிரியான போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

News January 23, 2026

தூத்துக்குடி: பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜன.24 (சனிக்கிழமை) அன்று முழு வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த செயல்முறை கடிதமானது  இடைநிலை, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகளின் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News January 23, 2026

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை குறிவைத்து சைபர் குற்றவாளிகள் சமூக ஊடகங்கள் மூலம் குறிப்பாக Telegram, Instagram, Snapchat மற்றும் WhatsApp மூலமாக போலியான முதலீடு மற்றும் ஆன்லைன் வர்த்தக திட்டங்களை பரப்பி வருகின்றனர். எனவே பொதுமக்கள் இது மாதிரியான போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!