Tiruvannamalai

News March 30, 2026

ஆரணிரில் சர்ச்சைகளை முறியடித்து வெற்றி பெறுவாரா?

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்றத் தொகுதிக்கு, திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் எல்.ஜெயசுதா சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி கஜேந்திரனை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். ரத்த தானம் செய்வது போல நடித்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்கு உள்ளன இவர், இந்த முறை வெற்றி பெறுவாரா? கமெண்ட்ல சொல்லுங்க.

News March 30, 2026

தி.மலை அருகே பயங்கர தீ விபத்து

image

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த நாச்சானந்தல் பாவுப்பட்டு பஞ்சாயத்தில் பகுதியில், பெரியமலை உள்ளது. மலையில் தேக்கு, சந்தனம், செம்மரம், வேம்பு உள்ளிட்ட உயர்ரக மரங்கள் உள்ளன. இந்நிலையில் மர்ம நபர்கள் மலைக்கு தீவைத்ததால் சுமார் 50 ஏக்கரில் உள்ள மரங்கள், செடிகள் இரவு முழுவதும் பற்றி எரிந்ததில் தீயில் கருகி நாசமாகின.

News March 29, 2026

தி.மலை: இனி வங்கிக்கு போக வேண்டாம்! – இது போதும்

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News March 29, 2026

தி.மலையில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

தி.மலையில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News March 29, 2026

தி.மலை: தூசி மோகன் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்

image

செய்யாறு தொகுதி தவெக வேட்பாளராக தூசி மோகனை, தவெக தலைவர் விஜய் இன்று அறிவித்தார். இந்நிலையில் திருவண்ணாமலை அதிமுக வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த தூசி மோகனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிமுகவில் எம்.எல்.ஏ சீட் கிடைக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில் கிடைக்காததால் தவெக இணைந்ததால் நீக்கப்பட்டுள்ளார்.

News March 29, 2026

தி.மலை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 29, 2026

தி.மலையில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க.

News March 29, 2026

தி.மலை: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

image

தி.மலை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதிவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவலுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW.

error: Content is protected !!