India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆரணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மகாலட்சுமி கோவர்தனன் கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் பேரூராட்சி உறுப்பினர் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், ராஜினாமா கடிதத்தை கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமியிடம் வழங்கி பதவிகளை ராஜினாமா செய்தார்.

தி.மலையில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் பீச் ரயில் காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது. வடமாதிமங்கலத்துக்கும் போளூருக் கும் இடையில் வந்தபோது முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரயில் மோதியதில் உடல் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு 70 வயது இருக்கக்கூடும் என சொல்லப்படும் நிலையில், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 30) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு ராமதாஸ், அஇபுதமமுக-வுடன் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதில், வந்தவாசிக்கு தனது ஆதரவாளரான முரளி சங்கரை வேட்பாளராக அறிவித்துள்ளார். இவருக்கு இந்த தொகுதியில் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்னு கமெண்டில் சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.