Tiruvannamalai

News April 5, 2026

FLASH – தி.மலை: வாகன விபத்தில் 2 பேர் பலி!

image

கண்ணமங்கலம் அருகே பெரியஅய்யம்பாளையம் காந்திநகர் பகுதியில், சந்தவாசலிலிருந்து வேலூர் நோக்கி சென்ற இருசக்கர வாகனமும், வேலூரிலிருந்து தி.மலை நோக்கி வந்த வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கண்ணமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 5, 2026

தி.மலை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News April 5, 2026

தி.மலை: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

தி.மலை மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த<> இணையதளத்தில் <<>>புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News April 5, 2026

தி.மலை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

தி.மலை மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.

தி.மலை: இனி ‘ஒரிஜினல்’ ஆதார் தேவையில்லை!

image

தி.மலை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News April 5, 2026

தி.மலை: திமுகவில் இணைந்தனர்; அதிமுக அதிர்ச்சி!

image

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியம், ஆங்குணம் ஊராட்சியை சேர்ந்த அதிமுக முன்னாள் அவைத் தலைவர் மாரிமுத்து, சரவணன், அசோக்குமார் மற்றும் ரவி ஆகியோர் நேற்று கீழ்பென்னாத்தூர் திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். உடன் ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் இருந்தார்.

News April 5, 2026

தி.மலையில் உடல் தூக்கி வீசப்பட்டு பலி

image

வெம்பாக்கத்தை அடுத்த சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புராஜ் (26). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இரவு பைக்கில் மாங்கால் கூட்ரோட்டில் உள்ள நண்பர் வீட் டுக்கு சென்று பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சோழவரம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாரா விதமாக அன்புராஜ் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அன்புராஜ் அதே இடத்தில் இறந்து விட்டார்.

News April 5, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.4) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!