Tiruvannamalai

News February 25, 2026

தி.மலை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

தி.மலை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News February 25, 2026

தி.மலை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

தி.மலை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 25, 2026

தி.மலை: செலவு இல்லாமல் கேஸ் போடலாம்

image

தி.மலை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04175-232845, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE -1800 4252 441,சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News February 25, 2026

தி.மலையில் காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

image

திருப்பத்தூர் நக்சல் பிரிவு இன்ஸ்பெக்டர் துளசி மணி, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அங்கு பணியாற்றிய அன்பரசி, ஆரணி நகர காவல் ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சைபர் க்ரைம் ஆய்வாளர் கவிதா, அவலூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News February 25, 2026

தி.மலை: 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

image

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலாரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. வருமான சான்றிதழ் இருந்தாலே போதும், இ-சேவை மையத்தில் நேரடியாக அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு தி.மலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை(04175 223030, 044-26426421) தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் பண்ணுங்க.

News February 25, 2026

தி.மலையில் அதிரடி கைது!

image

தி.மலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று முன் தினம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விநாயகபுரம் பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் வந்த இருவரிடம் 150 கிராம் கஞ்சா இருந்ததைக் கண்ட போலீசார், சந்தோஷ்(20), அந்தோணி பால்ராஜ்(39) ஆகியோரை கைது செய்தனர். மேலும், சே.கூடலூரில் 2 பைக்கில் வந்த 3 பேரிடம் 350 கிராம் கஞ்சா கண்டறியப்பட்டு, தமிழரசன்(25), ஜெயசூரியா(20), சரவணன்(20) ஆகியோரை கைது செய்தனர்.

News February 25, 2026

அறிவித்தார் தி.மலை கல்வி அலுவலர்!

image

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 263 பள்ளிகளை சேர்ந்த 13 ஆயிரத்து 107 மாணவர்களுக்கும், 14 ஆயிரத்து 91 மாணவிகளும் என 27,198 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக மாவட்டத்தில் 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் அறிவித்துள்ளார்.

News February 25, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.24) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!