Tiruppur

News February 4, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (பிப்.04) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News February 4, 2026

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (பிப்.05) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சேவூர், ஆசநல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதூர், பாப்பாங்குளம், தண்ணீர்பந்தல் பாளையம், வடுகபாளையம், சென்னியாண்டவர்கோவில், வினோபா நகர், விராலிக்காடு, ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், திம்மணையாம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News February 4, 2026

திருப்பூர்: ரயில் போக்குவரத்து மாற்றம்

image

திருப்பூர் ஊத்துக்குளி இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (16843) பிப் 6, 8, 10, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாற்றியமைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்படும். பணிகள் முடிந்த பின் அதே நிறுத்தங்களுடன் பாலக்காடு நோக்கிச் செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

News February 4, 2026

திருப்பூர்: ₹18,000 சம்பளத்தில் வேலை

image

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் ‘டி’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்.20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். SHARE IT

News February 4, 2026

திருப்பூர் பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News February 4, 2026

BREAKING: சிவன்மலையில் வெட்டிக்கொலை

image

காங்கேயம் அடுத்த சிவன்மலையில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இங்கு அண்ணாச்சி பழ கடை வைத்திருந்த கோபியைச் சேர்ந்த ராஜேஷ் (40) என்பவர் கோயில் அடிவார பகுதியில் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

News February 4, 2026

திருப்பூர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

திருப்பூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login<<>> என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். யாருக்காவது பயன்படும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News February 4, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

error: Content is protected !!