Tiruppur

News February 17, 2026

திருப்பூரில் பிப்.18 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருப்பூர் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள்(பிப்.18) புதன்கிழமை காலை 11 மணிக்கு திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சுமதி, தலைமை தாங்குகிறார். மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பழனிச்சாமி பரஞ்ஜோதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

News February 16, 2026

இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வு

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பிப்ரவரி 16 இன்று மாலை கே வி ஏ சாலை சென்னிமலை ரோடு காங்கேயத்தில் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ,பிரகாஷ் எம் பி , மாவட்ட ஆட்சித் தலைவர் மனிஷ் ராணவனே மண்டல பொறுப்பாளர் பத்மநாபன் ,திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்றனர்.

News February 16, 2026

திருப்பூர்: வீட்டிலிருந்தே இனி கட்டணம் செலுத்தலாம்!

image

திருப்பூர் மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!<> TNEB செயலி<<>> அல்லது அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கட்டணம் செலுத்துவது எளிது. உங்கள் பெயர் மற்றும் EB கணக்கு எண்ணை பதிவு செய்து, செலுத்த வேண்டிய தொகையை காட்டும். அதை UPI அல்லது Netbanking மூலம் செலுத்தலாம். மேலும் தகவல்களுக்கு, 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளவும். இந்த தகவலை SAVE செய்து மற்றவருக்கு SHARE செய்யுங்கள்.

News February 16, 2026

திருப்பூர்: PHONE வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். Sanchar Saathi என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 16, 2026

திருப்பூர்: குறைந்த வட்டியில் ₹10 லட்சம் கடன்

image

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தொழில் தொடங்க ‘விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்’ ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதற்கு 4 முதல் 6 % மட்டுமே வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற, தொடங்கவிருக்கும் தொழிலில் 5 வருட முன்அனுபவம் தேவை. விண்ணப்பிக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

News February 16, 2026

திருப்பூர்: SBI வங்கியில் வேலை! APPLY NOW

image

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1) காலிப்பணியிடம்: 2,050

2) கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

3) சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920

4) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும்.

5) கடைசி நாள்: பிப்.18-ம் தேதி ஆகும்.

வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!