India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா தேவலாபும் ஊராட்சியில் கடந்த 4 தேதி இரவு மாமனாரை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்ற மருமகன் சதீஷ் இன்று (ஏப்ரல் 6) அதிகாலையில் கைது செய்யப்பட்டார். உமராபாத் தனிப்படை போலீசார் ஓசூரில் நண்பரிடம் பதுங்கி இருந்தபோது செல்போன் லொகேஷன் வைத்து சுற்றி வளைத்து கைது செய்து உமராபாத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.5) இரவு 10:00 மணி முதல் இன்று (ஏப்.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

1.முதலில் <

திருப்பத்தூர் மக்களே.. கடைகளில் வாங்கிய பொருளை கடை உரிமையாளர் மாற்றித் தர மறுத்தாலோ, பணத்தை திருப்பித்தர மறுத்தாலோ கவலை வேண்டாம். வாங்கிய பொருளை 15 நாட்களுக்குள் சேதாரமின்றி இருந்தால் மாற்றவும், பணத்தை திரும்ப பெறவும் உங்களுக்கு உரிமை உண்டு. திருப்பத்தூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உடனே தீர்வு கிடைக்கும். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.