India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல் 8 வெளியிட்டுள்ள விழிப்புணர்வில், வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளும் முன் எச்சரிக்கை அவசியம் சைபர் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
அறியாத தொலைபேசி அழைப்புகள், போலி இணையதளங்கள் மற்றும் சந்தேகமான லிங்குகள் மூலம் தனிப்பட்ட தகவல்களை கேட்கலாம்.
OTP, PIN, வங்கி விவரங்கள் போன்ற ரகசிய தகவல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் தொடர்பான ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை பொது பார்வையாளரிடம் மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் இன்று (ஏப்-08) அறிவித்துள்ளது. பொது பார்வையாளர்கள் விவரம் மற்றும் அலைபேசி எண் அட்டவணையில் உள்ளது, மாலை 4 மணி முதல் 5 மணி வரை அலைபேசி மூலமோ அல்லது நேரில் சென்றோ புகார்களை தெரிவிக்கலாம்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை உடனே ஷேர் பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.