India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் திமுக-வின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்நிலையில் இதில் பங்கேற்க அதிமுக மு.அமைச்சர் நிலோஃபர் கபில் மாநாடு நடைபெறும் திடலுக்கு வந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை தொடர்ந்து நிலோஃபர் கபிலும் இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள்<

திருப்பத்தூரில் இன்று(பிப்.14) திமுக வடக்கு மண்டல பூத் நிர்வாகி மாநாடு நடைபெற உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். முதல்வர் வருகையையொட்டி திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்களுக்கு நேற்று ரூ.5,000 வழங்கிய நிலையில் பெண்கள் ஒன்று திரண்டு நன்றியினை தெரிவித்தனர்.

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

ஜோலார்பேட்டை அடுத்த பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் சேர்ந்த வசந்தகுமார் (வயது 22) என்பவர் காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சிறுமி கர்ப்பமான நிலையில் அரசு மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் குழந்தை திருமணம் செய்த வசந்த குமார் மீது போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.13) இரவு முதல் இன்று (பிப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.