Tirupathur

News February 22, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.21) இரவு முதல் இன்று (பிப்.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 22, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.21) இரவு முதல் இன்று (பிப்.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 21, 2026

FLASH: திருப்பத்தூர் நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பத்தூரில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்படி,
1). வாணியம்பாடி – முருகேசன்
2). ஆம்பூர் – அப்சியா தெளபிக் பிக்ரத்
3). ஜோலார்பேட்டை – சசி ரேகா
4). திருப்பத்தூர் – ஆறுமுகம்
இவர்களுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது என கமெண்ட்டில் கூறுங்கள்!

News February 21, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (பிப்.,21) இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 21, 2026

திருப்பத்தூர்: ரூ.5 லட்சம் காப்பீடு பெறுவது எப்படி?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2.அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 21, 2026

திருப்பத்தூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News February 21, 2026

குழந்தையின் பாதுகாப்பு – அனைவரின் பொறுப்பு

image

இன்று திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குழந்தையின் பாதுகாப்பு – அனைவரின் பொறுப்பு.
சந்தேகமான சூழ்நிலை கண்டால் உடனே தகவல் தெரிவிக்கவும்.மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களில் இருந்து பாதுகாத்திட அழைத்திடுங்கள் – 1098 என அறிவுறுத்தியுள்ளது.

News February 21, 2026

திருப்பத்தூர்: லஞ்சம் கேட்டால் உடனே Call!

image

திருப்பத்தூர் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 044-22321045 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 21, 2026

திருப்பத்தூர்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

திருப்பத்தூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

News February 21, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (பிப்.20) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பணியில் இருக்கும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. அவசர கால தேவைகளுக்கு பொதுமக்கள் இந்த எண்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!