Tirupathur

News March 9, 2026

திருப்பத்தூர்: 250 கோழிகள் இலவசம்!

image

திருப்பத்தூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

திருப்பத்தூர்: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்டம் காவல்துறை சார்பில் இன்று மார்ச் 09 விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி அதில், எச்சரிக்கையுடன் இருந்தால்
சைபர் மோசடிகளை தவிர்க்கலாம் எனவும், சைபர் குற்றப்புகார் உதவி எண் 1930 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையற்ற அழைப்புகளை உடனடியாக தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. எப்போதும், எந்நேரமும் அழைக்கலாம் 1930.

News March 9, 2026

திருப்பத்தூர்: BE/B.tech முடித்தவர்களா நீங்கள்?

image

திருப்பத்தூர் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து மார்ச்.23க்குள் விண்ணப்பிக்கல. செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

News March 9, 2026

திருப்பத்தூர் மாவட்டம்- ஓர் பார்வை

image

1.நகராட்சி- 4
2.பேரூராட்சிகள்- 3
3.வருவாய் கோட்டம்- 2
4.தாலுகா- 4
5.வருவாய் வட்டங்கள் – 04
6.வருவாய் கிராமங்கள்- 195
7.ஊராட்சி ஒன்றியம்- 06
8.கிராம பஞ்சாயத்து- 208
9.MLA தொகுதி- 4 (வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர்)
10.மொத்த பரப்பளவு – 1831.99 ச.கி.மீ. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News March 9, 2026

திருப்பத்தூர்: திமுகவில் இணைந்தனர்; அதிர்ச்சியில் அதிமுக!

image

ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய அலுவலகத்தில் நேற்று பாச்சல் ஊராட்சியை, சேர்ந்த சுமார் 40-க்கு மேற்பட்டோர் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அஇஅதிமுக மற்றும் பல்வேறு கட்சியிலிருந்து விலகி ஜோதிமுருகன் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு கழக பணியாற்ற உறுதிமொழி ஏற்று கொண்டனர். ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி அனைவருக்கும் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.

News March 9, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தி இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 8, 2026

திருப்பத்தூர்: ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சிக்கோங்க

image

திருப்பத்தூர் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

News March 8, 2026

திருப்பத்தூர்: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே

News March 8, 2026

திருப்பத்தூரில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

image

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க!

News March 8, 2026

திருப்பத்தூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக் <<>>செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!