Tirupathur

News March 15, 2026

திருப்பத்தூர்: இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

விண்ணபிக்க https:/<>/tnuwwb.tn.gov.in<<>>/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்

இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 15, 2026

ஆம்பூர்: ஏரியில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி

image

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ், கட்டிட வேலை செய்யும் இவர், நேற்று (மார்ச்.14) அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராவிதமாக நீரில் தவறி விழுந்த நிலையில், உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய போலீசார் பொதுமக்கள் உதவியுடன், வாலிபரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

News March 15, 2026

திருப்பத்தூர்: ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 14, 2026

திருப்பத்தூர்: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

சமூக வலைதளங்களில் பெண்கள் போல நடித்து பணப்பறிப்பில் ஈடுபடும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 14) எச்சரிக்கை விடுத்துள்ளது. அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் ‘பிரண்ட் ரிக்வஸ்ட்’களை சரியாகச் சரிபார்த்த பின்னரே ஏற்க வேண்டும் என்றும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து இத்தகைய ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும்.

திருப்பத்தூர் பெயர் காரணம் தெரியுமா?

image

ஆதியூர் – கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் “திருப்பத்தூர்” என்று பெயர் வந்தது என்றும், திருப்பத்தூரை பல மன்னர்கள் ஆண்ட காலத்தில் பிரம்மபுரம், திருப்பேரூர், திருவனபுரம் என பல பெயர்களில் திருப்பத்தூர் அழைக்கப்பட்டது என்றும், 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் திருப்பத்தூர் என்று பெயர் சூட்டியதாகவும் ஒரு ஆராய்ச்சி தகவல் கூறுகிறது. உங்க நண்பர்களும் தெரிஞ்சிக்க ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!