India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

PMEGP திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பிற்கு மேல் தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.25 லட்சம், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதில் ரூ.5லட்சம் வரை சொத்து பிணையம் தேவையில்லை. இதில் மானியமும் வழங்கப்படும். திட்டம் பற்றி தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க இங்கே <

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 30- வது வார்டு தவெக கிளை செயலாளர் சிலம்பரசன்(35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆம்பூர் தொகுதி தவெக வேட்பாளர் இம்தியாஸ் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சாலையின் குறுக்கே அதிகமாக கட்சி கொடியினை காட்டியதற்கு ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செடித்துள்ளனர்.

ஆம்பூர் தாலுகா தேவலாபுரம் ஊராட்சி எல். மாகுப்பம் பகுதியில் உள்ள நாகராஜ் மனைவி காய்த்திரி(45) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கர் (45) விவசாயி என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக சண்டை ஏற்பட்டது. அப்போது காயத்ரியை சங்கர் கத்தியால் சரமாரியாக குத்தியதில் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உமராபாத் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Sorry, no posts matched your criteria.