Tirunelveli

News March 22, 2026

நெல்லையில் தொடங்கியது பங்குனி உத்திரம் திருவிழா

image

நெல்லை டவுனில் உள்ள காந்திமதி அம்பாள் உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருகோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றம் இன்று தொடங்கியது. இதில் காலையில் சிறப்பு பூஜை நடைபெற்ற பின்னர் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

News March 22, 2026

நெல்லை: த.வெ.க., நிர்வாகி காரில் பறிமுதல்

image

நாங்குநேரி சுங்கச்சாவடியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த த.வெ.க.,மகளிரணி நிர்வாகியின் காரில் சோதனை மேற்கொண்டனர். அதில் காரில் இருந்த 204 விசில்கள், 100 துண்டு பிரசுரங்கள், கட்சி துண்டுகள், கட்சிக்கொடிகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!