India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் இன்று (செப்டம்பர் 9) மாலை 6 மணிக்கு பெரிய சபாபதி சன்னதி முன் வார வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என திருவுருவாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (செப்.8) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் அசோக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. சம்பளம்: 35,000/-. வயது வரம்பு: 21-40 வயது விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ திருநெல்வேலி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

தனியார் நிறுவனத்தின் மூலம் பணிகளுக்கு ஹெலிகாப்டர் சவாரி நெல்லையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நபருக்கு 25 கிலோமீட்டர் வரை 5,999 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் சவாரி பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் செ. முருகன் அறிவிப்பு: பழைய பேட்டை, பொருள்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், திருநெல்வேலி நகரம், மேலரத வீதி, பழைய பேட்டை, காந்தி நகர், கரிசல்குளம், வாகைகுளம், பேட்டை, தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். *ஷேர் பண்ணுங்க

நெல்லை மக்களே,
▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login
▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/
▶️LIC வேலை (செப். 8)- https://licindia.in/
▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/
மறக்காம ஷேர் பண்ணுங்க

தனியார் நிறுவனத்தின் மூலம் பணிகளுக்கு ஹெலிகாப்டர் சவாரி நெல்லையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நபருக்கு 25 கிலோமீட்டர் வரை 5,999 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் சவாரி பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

நெல்லை, டவுனைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(19), இவர் இரு தினத்திற்கு முன்பு சந்திப்பு ரயில் நிலையம் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளி இசக்கிராஜா(19) சிசிடிவி காட்சிகள் மூலம் கைது செய்யப்பட்டார். விசாரணையில், பைக் சேதத்திற்கு ரூ.10,000 கேட்டு மிரட்டியதால் கொலை நடந்ததாக தெரிவித்தார். இசக்கிராஜா சிறையில் அடைக்கப்பட்டார். இரு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. <
Sorry, no posts matched your criteria.