Tirunelveli

News April 13, 2026

நெல்லை: சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

நெல்லை மக்களே வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

சேரன்மகாதேவி அருகே துணிகர சம்பவம்: மூவர் கைது!

image

வீரவநல்லூரில் அலியார் என்பவரது நகைக்கடையில் சுவரில் துளை போட்டு ஒரு கிலோ வெள்ளி மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில், இசக்கிமுத்து (20), மாயாண்டி (25), இசக்கிராஜா (24) ஆகிய மூவரைப் போலீசார் இன்று அதிரடியாகக் கைது செய்தனர். தனிப்படை போலீசார் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில் இந்தக் கொள்ளையர்கள் பிடிபட்டனர்.

News April 13, 2026

விக்கிரமசிங்கபுரம் அருகே வசமாக சிக்கிய மூவர்: அதிரடி கைது!

image

விக்கிரமசிங்கபுரம் மதுரா கோட்ஸ் ஆலை அருகே நிறுத்தப்பட்டிருந்த முத்துராமன் என்பவரின் மோட்டார் சைக்கிளைத் திருடிய மேல கொட்டாரத்தைச் சேர்ந்த சுரேந்தர், கார்த்தி மற்றும் அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்த பசுபதி ராஜா ஆகிய மூவரைப் போலீசார் கைது செய்தனர்; அவர்களிடமிருந்து திருடப்பட்ட வாகனத்தையும் மீட்ட விக்கிரமசிங்கபுரம் போலீசார், இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 12, 2026

நெல்லை: இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா?

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

▶️விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in/ <<>>என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்

▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!