India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 276 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 85 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 191 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும், தேர்தல் பறக்கும் படையினர் நடத்தி வரும் சோதனையில், கடந்த மார்ச்.15-ம் தேதி முதல் இன்று (ஏப்.7) மாலை வரை ரூ.1,66,42,673 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட அதன் அடிப்படையில் ரூ.84,94,921 விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.81,47,752 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

நில உரிமையாளர்களே சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்கு பதிலாக, இனி https://eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாக பெற்றுக்கொள்ளலாம். இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசு தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.