India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல்நிலைய எல்லைக்குட்பட பகுதியில் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோபாலகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இதில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்.11) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச்.15-ம் தேதி முதல் இன்று (ஏப்.11) மாலை வரை நடைபெற்ற சோதனையில் ரூ.1,36,55,083 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.1,28,04,243 தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.