India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி, மலைக்கோட்டையில் 75-ம் ஆண்டு திருப்புகழ் திருப்படி திருவிழா, வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு ஓதுவார் மூர்த்திகள், மாணிக்க விநாயகர் சன்னதியில் இருந்து புறப்பட்டு, திருப்புகழ் மற்றும் துதி பாடல்களை பாடிக் கொண்டு மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் வருவர். அதனை தொடர்ந்து 417 படிகளுக்கும் படி பூஜை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Sorry, no posts matched your criteria.